Azhagi's "Alt+3 [na=ந, ee=ஈ, oo=ஊ] thanglish typing" vs "Alt+4 [wa=ந, ee=ஏ, oo=ஓ] thanglish typing"

Опубликовано: 16 Июнь 2025
на канале: LeoTech Tamil
3,125
15

Alt+3 shortcut key மூலம் இயங்கும் அழகியின் பிரத்தியேக 'Phonetic Transliteration' தட்டச்சு முறையும் NHMஇன் 'Phonetic' தட்டச்சு முறையும் ஒரு சில இடங்களில் (w, oo, ee) வேறுபடும் என்பது சரியே. உதாரணத்திற்கு, அழகியில் n/nh-ந், na/nha-ந, naa/nhaa-நா, etc. ஆனால், NHMஇன் phonetic முறையிலும் (wa-ந, oo-ஓ, ee-ஏ, etc.) அப்படியே மாறாமல் அழகியில் தட்டச்சு செய்ய வழியுள்ளது. ஆமாம். அழகி+ ஐ இயக்கிய பின் KeyboardLayout இல் UserDefinedPhonetics1 என்பதே NHM phonetic முறையில் தட்டச்சு செய்வதாகும். அதற்கான default shortcut key Alt+4 (ஆல்ட்+4) ஆகும்.
அதாவது, அழகி இயக்கத்தில் உள்ளபோது, நீங்கள் எந்த அப்ளிகேஷன் சென்றும், Alt+4 shortcut key அழுத்தி, NHM phonetic முறையிலேயே, நீங்கள் தாராளமாக தங்க்லீஷில் தட்டச்சு செய்து தமிழில் பெறலாம். ஒரு துளி பிரச்சினையும் இல்லை.
Alt+4 toggle key உங்களுக்கு ஏதுவாக இல்லையென்றால், நீங்கள் உங்களுக்கு விருப்பமான toggle keyற்கு (உ-ம்: F6, etc.) அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். அல்லது, அழகியின் Default Global Shortcut Key யான F10 (சில கணினிகளில் இது F11) ஐ பயன்படுத்தினாலும் சரியே. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறேன். NHM, e-Kalappai, தகடூர் எழுதி இம்மூன்றும் ஒரே வகை Phonetic தட்டச்சு முறையாகும். எனவே இப்பயனாளர்கள் எவ்வித சிரமமுமின்றி அழகி+ ஐ பயன்படுத்தி phonetic முறையில் தட்டச்சு செய்யலாம்.

Azhagi's PhoneticTransliteration and UserDefinedPhonetics1 key mappings webpage link
https://www.azhagi.com/xmls/all/

How to modify/add our own keyboard layout in Azhagi+
   • Power of அழகி+ XML files|Easily modify ANY...  

மேலும் இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு Subscribe செய்து கொள்ளுங்கள்.

If you want me to do more such videos just COMMENT below and do LIKE and SHARE this video with your friends... If you have any queries, please leave your comments in the comment section. Thanks for watching LeoTech Tamil YouTube Channel...

‪@LeoTechTamil‬

#computersoftware
#computerknowledge
#azhagi
#azhagiplus
#azhagiplusplus
#software
#softwaretips
#tamiltyping
#nhmwriter